Puthiyaseithi | புதிய செய்தி ...விறுவிறு செய்திகளுடன்... | ![]() |
|
Posted: 01 Sep 2017 05:29 AM PDT
Direct Recruitment of Lecturers in Government Polytechnic Colleges 2017 -18 Hall Ticket Download. ஆசிரியர் தேர்வு வாரியம் அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர் பணியிடங்களுக்கான போட்டி எழுத்துத் தேர்வினை எதிர்வரும் 16.09.2017 அன்று நடத்த உள்ளது. இத்தேர்வு எழுத 1,70,363 தேர்வர்கள் விண்ணப்பித்துள்ளார்கள். விண்ணப்பித்த தேர்வர்களுக்கு நுழைவுச் சீட்டு ஆசிரியர் தேர்வு வாரிய
|
|
Posted: 01 Sep 2017 05:18 AM PDT
நீட் தேர்வை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்த அரியலூர் மாணவி அனிதா தற்கொலை.நீட் தேர்வை எதிர்த்த மாணவி அனிதா தற்கொலை. மாநில பாடத்திட்டத்தில் படித்தும் மருத்துவம் படிக்க முடியாததால் வேதனை.பிளஸ் 2 தேர்வில் அரியலூர் மாவட்டம் செந்தூறை குழுமூரை சேர்ந்த அனிதா என்ற மாணவி 1176 மதிப்பெண் பெற்றிருந்தார். மாணவியின் தந்தை கூலித்தொழிலாளி. திருச்சி காந்தி மார்க்கெட்டில் மூட்டை தூக்கும் கூலி வேலை
|

Comments
Post a Comment